Categories
மாநில செய்திகள்

பணியிட மாற்றத்திற்கு பின்….. இப்படியொரு சம்பவமா?….. அதிகாரிகளுக்குள் விவாதம்….!!!!

சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் பணியிட மாற்றம் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது. அண்மையில் நடந்த மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் ராதாகிருஷ்ணன் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான கருத்துக்களை முன்வைத்துள்ளார். ஆனால் அவருக்குப் பின் பேசிய உமாநாத் ஐஏஎஸ் அவரை உதாசீனப்படுத்தி பேசியது மட்டுமல்லாமல், ராதாகிருஷ்ணன் வைத்த கருத்துக்கள் நடைமுறையில் வெற்றி பெறவில்லை என்று கூறியுள்ளார். இருவருக்குமிடையில் ஏழாம் பொருத்தம் என்பதாலேயே இந்த பணிமாற்றம் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

Categories

Tech |