Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பணியிட மாற்றம்…. புதிய அலுவலர் நியமனம்…. சக ஊழியர்களின் வாழ்த்து…!!

புதிதாக பொறுப்பேற்ற அலுவலருக்கு சக ஊழியர்கள் மலர்கொத்துகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வட்டார வளர்ச்சி அலுவலராக அண்ணாதுரை இருந்துள்ளார். தற்போது அண்ணாதுரை வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக ரேவதி பணியாற்றி வந்துள்ளார். இவர் நாகப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலராக தற்போது பொறுப்பேற்றுள்ளார். இதனால் புதிதாக பொறுப்பேற்ற வட்டார வளர்ச்சி அலுவலருக்கு சக ஊழியர்கள் மலர்கொத்துகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |