பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பதற்றமான வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் தேர்தல் எப்படி நடக்கிறது என்பது குறித்து நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
அதன் பின்னர் அங்கு பொருத்தப்பட்டுள்ள கேமராவை வைத்து மக்கள் தங்களது வாக்குகளை எவ்வித பிரச்சனை இன்றி செலுத்துகிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு எவ்வித தடையும் இல்லாமல் தங்களது வாக்குகள் நடைபெற வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளார்.