தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனத்தின் பெயர்: தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (NIE-National Institute of Epidemiology)
பதவி: Nurse, Lab Technician, Assistant, Scientist
காலியிடங்கள்: 17
கல்வித்தகுதி: 10th, 12th, B.Sc, Diploma, DMLT, MBBS, MD
வயது வரம்பு: 25 – 35 Years
பணியிடம்: Jobs in Chennai
சம்பளம்: Rs.15,800 to Rs.61,000 per month
ண்ணப்பிக்கும் முறை: Walk-in Selection Process Interview
Venue Address ICMR-NIE: National Institute of Epidemiology,
Ayapakkam,Chennai-600077.
நேர்முகத்தேர்வு தேதி: 15 நவம்பர் 2021 to 17 நவம்பர் 2021
அதிகாரப்பூர்வ இணையதளம் www.nie.gov.in