இந்திய கடலோர காவல் படை (ICG) ஆனது தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பதாக பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்திய கடலோர காவல்படை, நாவிக் இந்த பணிகளுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.
பணி: இந்திய கடலோர காவல்படை, நாவிக்
பணியிடங்கள்: 50
சம்பளம்: ரூ.21,700
வயது வரம்பு: 18 முதல் 22 வரை
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ தேர்வு
கடைசி தேதி: டிசம்பர் 7
விண்ணப்பிக்கும் முறை:
கீழ்காணும் லிங்க்கில் மூலம் நீங்கள் விண்ணபிக்கலாம். https://joinindiancoastguard.gov.in/Default.aspx