இந்து சமய அறநிலையத்துறையில் நகைகள், விலையுயர்ந்தவற்றை சரிபார்க்கவும், மதிப்பிடவும் செயல்பட்டு வரும் நகை மதிப்பீட்டு குழுவில் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம்: 20
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு
வயது: 28–30 வயதுக்குள்
அனுபவம்: தங்கம், வெள்ளி தொடர்பான துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்து மதத்தை சார்ந்தவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
தேர்ச்சி முறை: எழுத்து தேர்வு, செய்முறை தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
முகவரி: ஆணையர், இந்து சமய அறநிலைய துறை, 119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-600034.
கடைசி நாள்: 17.11.2021 மாலை 5:00 மணி.
விபரங்களுக்கு: https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/87/document_1.pdf