நீலகிரி மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர்
காலியிடம்: 28
கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு பாஸ் மற்று தமிழ், ஆங்கிலம் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். கணினிகளை இயக்க தெரிந்திருக்கவேண்டும்.
மாத ஊதியம்: ரூ.9000
இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களது புகைப்படம் அடங்கிய முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை 30.11.2020 க்குள் சமர்ப்பிக்கவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு https://tamil.examsdaily.in/wp-content/uploads/2020/11/Nilgiris-DCPU-Assistant-Cum-Data-entry-operator-Notification.pdf என்ற இணையதளத்தை பார்வையிடுங்கள்