Categories
மாநில செய்திகள்

பத்திரப்பதிவில் முறைகேடு…. 3 ஆண்டுகள் சிறை தண்டனை…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் அரசு செய்து வருகின்றது. அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் பத்திரப்பதிவு துறையில் முறைகேடாக பதிவு நடைபெற்றால் சார்பதிவாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும் முறைகேடு செய்வோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் மசோதா விரைவில் கொண்டுவரப்படும் எனவும், முறைகேட்டில் தொடர்புடைய பிற துறையை சேர்ந்தவர்களுக்கும் 7 ஆண்டு சிறை தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |