கடும் குளிர் நிலவும் கிரீன்லாந்தில் நீராவி குளிர்ந்து பனிக்கட்டியாகிவிடும் என்பதால் மழை பெய்வதில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு இயல்புக்கு மாறாக 20 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை உயர்ந்ததால் பனிப்பாளங்கல் உருகுவது வழக்கத்தை விட இருமடங்காக அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி அரிதான நிகழ்வாக அங்கு மழை பெய்துள்ளது. மேலும் 1950-இலிருந்து பதிவான மழை அளவுகளில் இது அதிகம் என்று கூறப்படுகிறது.
Categories