Categories
உலக செய்திகள்

பன்றி இறைச்சியை வீசி… நாடாளுமன்றத்தில் ரகளை… பெரும் பரபரப்பு…!!!

அமெரிக்காவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பன்றி இறைச்சியை வீசி சண்டை போட்டுக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தைவான் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் பன்றி இறைச்சியை வீசி சண்டை போட்டுக் கொண்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ‘Ractopamine’ வீட்டு மருத்துவம் என்ற சேர்மானம் பொருள் கலந்த பன்றி இறைச்சியை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்வது தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பன்றி இறைச்சியை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலும் சீனாவிலும் தடை செய்யப்பட்டுள்ள இந்த இறைச்சிக்கடையில் அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதனால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Categories

Tech |