திருச்சி மாவட்டத்தில் விமான நிலையத்தில் 700 புதிய இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருச்சி மாவட்டதில் உள்ள விமான நிலையத்தில் ரூபாய் 950 கோடி செலவிலான புதிய முனையம் கட்டுமான பணி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை தற்போது உள்ள நாட்களில் அதிகமாக உள்ளது.
இதனால் பயணிகள் அமர்வதற்காக புதியதாக 700 இருக்கைகள் வரவழைக்கப்பட்டுயுள்ளன. இதனை அடுத்து கொரானா காலகட்டங்களில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வசதியான நிலையில் இந்த இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.