டிசம்பர் 22 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியூர் செல்லும் பயணிகளுக்கு சிறப்பு ரயில்சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அதன்படி, டிச.,22-ந் தேதி தாம்பரம் – திருநெல்வேலி சிறப்பு ரயில் இரவு 9 மணிக்கும், எர்ணாகுளம் சென்னை சென்ட்ரல் ரயில் இரவு 11.20-க்கும் புறப்படும். மறுமார்க்கத்தில் டிச., 23-ல் நெல்லை – தாம்பரம் ரயில் மதியம் மணிக்கும், சென்ட்ரல் – எர்ணாகுளம் ரயில் மதியம் 2.50 மணிக்கும் புறப்படும்.
Categories