Categories
மாநில செய்திகள்

பயணிகளே!!… ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. ரயில்வேத்துறை வெளியிட்ட அறிவிப்பு….!!!!!

மதுரை டூ திருப்பரங்குன்றம் ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில்பாதை மின் வழித்தடத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) கோயம்புத்தூர்-நாகர்கோவில் பகல்நேர விரைவு ரயில் மதுரையிலிருந்து திருமங்கலம், விருதுநகர் வழியே இயக்குவதற்கு பதிலாக மானாமதுரை, அருப்புக் கோட்டை, விருதுநகர் வழியாக இயக்கப்படும் என்று ரயில்வேத்துறை அறிவித்துள்ளது.

 

Categories

Tech |