Categories
மாநில செய்திகள்

பயணிகளே வந்தாச்சு குட் நியூஸ்…. இனி குளு குளுன்னு போகலாம்…. அமைச்சர் நச்அறிவிப்பு…!!!!

திமுக அரசின் ஒரு வருட சாதனையை விளக்கும் விதமாக இன்று சட்டப்பேரவையில் முதல்வர் முக ஸ்டாலின் பேசினார். இந்நிலையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலுரை வழங்கினார். அப்போது பல்வேறு அறிவிப்புகள் வெளியானது. அதில் குறிப்பாக சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை செல்லும் புறநகர் மின்சார ரெயில்களில் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளை அமைக்க ஆய்வு செய்யப்படும்  அறிவித்துள்ளார்.

மேலும் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தை பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் ஸ்ரீபெரும்பத்தூர் வரை நீட்டிப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |