தமிழகத்தில் கொரோனா காரணமாக பல்வேறு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. அதன்படி நாகர்கோவில்- காட்சிகுடா இடையேயான வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து தற்போது ஜூன் இரண்டாம் தேதி முதல் நாகர்கோவில் காட்சிகுடா இடையேயான வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவையானது ஜூன் இரண்டாம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Categories