Categories
தேசிய செய்திகள்

பரதநாட்டியம் ஆட அனுமதி மறுப்பு…. எதற்காக தெரியுமா?…. வெளியான பரபரப்பு தகவல்……!!!!!!

முறையாக பரத நாட்டியம் பயின்ற பெண் கலைஞர் ஒருவருக்கு இந்து கோவிலில் ஆட அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கேரளாவில் நடைபெற்ற இந்து கோவில் விழாவில் பரத நாட்டிய கலைஞரான சௌமியா சுகுமாரனுக்கு தடை விதிக்கப்பட்டது.
ஏனெனில் முறையாக பரதநாட்டியம் பயின்றும் செளமியா சுகுமாரன் கிறிஸ்துவர் என்பதால் இந்து கோவிலில் நடனம் ஆட கூடாது என்று விழாக்குழுவினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பரத நாட்டியத்தை முறைப்படி பயின்ற போதிலும் வேறு மதம் என்பதால் தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக செளமியா சுகுமாரன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |