Categories
டென்னிஸ் விளையாட்டு

“பரபரப்பான ஆட்டம்” ஆண்டி முர்ரேவை வீழ்த்தினார் பெரேட்டனி….. 4-வது சுற்றுக்கு முன்னேறி அசத்தல்….!!!!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ஆண்கள் ஒற்றை ஏற்படுவதற்கான 3-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் பிரிட்டனைச் சேர்ந்த ஆண்டிமுர்ரே இத்தாலி நாட்டைச் சேர்ந்த மேட்டில் பெரேட்டினியுடன் மோதினார். பரபரப்பாக நடந்த 2 செட்களில் ஆண்டிமுர்ரே தோல்வி அடைந்தார்.

அதன்பின் 3-வது செட்டைஆண்டிமுர்ரே தனதாக்கினார். ஆனால் 4-வது செட்டில் பெரேட்டினி போட்டியை தன்வசப்படுத்தி வெற்றி பெற்றார். இந்த போட்டியில் பெரேட்டினி 6-4, 6-4, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

Categories

Tech |