Categories
தேசிய செய்திகள்

பரபரப்பு!!…. காங்கிரஸ் நடை பயணத்தின் போது திடீரென நடந்து சோகம்…. ராகுல் காந்தி எச்சரிக்கை….!!!!

மின்சாரம் தாக்கி 4  பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் எம்.பி  ராகுல் காந்தி தலைமையில்  நடைபயணம்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை கர்நாடகாவில்  17-வது நாள் நடைபயணம்  தொடங்கியது. அப்போது சிலர் மொகா என்ற பகுதியில் காங்கிரஸ் கட்சி கொடியை கம்பத்தில் கட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென 4 பேரை மின்சாரம் தாக்கியுள்ளது.

இதில் படுகாயம் அடைந்த அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகள் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த அகில இந்திய காங்கிரஸ் கர்நாடக மாநில பொதுச் செயலாளர் பொறுப்பு வைக்கும்  சுர்ஜேவாலா மற்றும் ராகுல் காந்தி  ஆகியோர் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் அவர்களுக்கு கட்சி சார்பில் 1 லட்ச ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. எ

Categories

Tech |