Categories
உலக செய்திகள்

பரபரப்பு…! திடீரென கவிழ்ந்த பேருந்து…. பயணிகளுக்கு நேர்ந்த சோகம்…!!

நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட பேருந்து விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.

நேபாளத்தில் பல்பா என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் திடீரென பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த கோர விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். மேலும் 15 பேர் இந்த விபத்தினால் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Categories

Tech |