Categories
தேசிய செய்திகள்

பரபரப்பு..! ஹைதராபாத் அரசு கல்லூரியில் கேஸ் வாயு கசிவு : 25 மாணவர்கள் மயக்கம்..!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத், கஸ்தூரிபா அரசு கல்லூரியில் உள்ள ஆய்வகத்தில் கேஸ் வாயு கசிந்ததாகக் கூறப்படும் நிலையில், 25 மாணவர்கள் மயக்கம் மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எந்த வாயு கசிந்தது என்பதை அறிய தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்..

Categories

Tech |