Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பராமரிப்பு பணிக்காக…. நாளை மின்தடை…. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா….?

விக்கிரமங்கலத்தில் பராமரிப்பு பணிக்காக நாளை மின்தடை செய்யப்பட உள்ளது.

மதுரை மாவட்டத்தில் சமயநல்லூர் மின் வாரியத்திற்கு உட்பட்ட விக்கிரமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது.

இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கல்புளிச்சான்பட்டி, நடுவூர், குளத்துப்பட்டி, கீழப்பட்டி, மலையூர், நடுமுதலைக்குளம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படும் என்று சமயநல்லூர் மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |