Categories
சினிமா தமிழ் சினிமா

பரிசாக வந்த காரை…. வேண்டாம்னு சொன்ன பிரதீப் ரங்கநாதன்…. ஆனால்!…. இப்படி பண்ணுங்க…..!!!!!

தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த “லவ் டுடே” திரைப்படம் வெளியாகியது. இதற்கு முன் கோமாளி என்ற ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கி இருந்த பிரதீப் ரங்கநாதன், இப்படத்தில் துணிச்சலாக ஹீரோவாகவும் களம் இறங்கினார். அதற்கு பலனாக இப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது.

இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது, கோமாளி படத்தின் வெற்றிக்கு பின், அந்த படத்தின் தயாரிப்பாளர் பிரதீப்பிற்கு கார் ஒன்றை பரிசாக வழங்கினார். ஆனால் பிரதீப் எனக்கு கார் வேண்டாம், அதற்கு சமமான பணத்தை எனக்கு கொடுத்தால் அடுத்த படம் இயக்கும் வரை அந்த பணம் எனக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும் என்று கூறினாராம். தற்போது அவர் கூறிய இந்த தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

Categories

Tech |