Categories
பல்சுவை

பரிசாய் கிடைக்கும் தேவதைகள்…. பெற்றோரின் மகிழ்ச்சிக்காக பிறந்தவர்கள்…!!

  • பெண் குழந்தைகள் வாழும் வீடு அழகிய தேவதைகள் வாழும் வீடு.
  • அம்மாவின் இரண்டாவது மாமியார் என்றாள் அப்பாவின் இரண்டாவது தாய் தான் மகள்.
  • எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒன்று மகளின் சிரிப்பு.
  • குழந்தை பிறப்பது கடவுள் தந்த வரம் என்றால், பெண் குழந்தை என்பது கடவுளே பிறந்ததற்கு சமம்.

  • பெண் குழந்தைகள் அழகின் பிறப்பிடம், அன்பின் வாழ்விடம், ஆசைகளும் நிறைவிடம்
  • பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோருக்கு தெரியும் முதியோர் இல்லம் நமக்கு தேவையில்லை என்று.
  • ஆண் குழந்தை என்பது வாரிசு பெண் குழந்தை என்பது பரிசு.
  • நாம் மகிழ்ச்சியாக வாழ கடவுள் முடிவு செய்தால் முதலில் ஒரு பெண் குழந்தையைப் பரிசளிப்பார்.

Categories

Tech |