Categories
மாநில செய்திகள்

பரிசோதனை கட்டணம், காத்திருப்பு நேரம் குறைப்பு…. குட் நியூஸ்…!!!

சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் மற்றும் காத்திருப்பு நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. காத்திருக்கும் நேரம் 6 மணி நேரத்திலிருந்து 5 மணி நேரமாக்கப்பட்டு தற்போது மூன்று மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அதிவேக டெஸ்ட் கட்டணம் 4,500 இலிருந்து ரூ.2,900 ஆகவும், காத்திருக்கும் நேரம் 30 நிமிடங்கள் ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |