Categories
தேசிய செய்திகள்

பறக்கும் தோசைக்கு டஃப் கொடுக்கும்…. ரஜினிகாந்த் தோசை…. இது எப்படி தெரியுமா..?

கடந்த வாரம் மகாராஷ்டிரா மாநிலம்  முழுக்க பிரபலமாக பேசப்பட்ட பறக்கும் தோசைக்கு டஃப் கொடுக்கும் விதமாக தற்போது ரஜினிகாந்த் தோசை வைரலாகி வருகிறது.

தாதர் பகுதியில் உள்ள சாலையோர உணவகம் முத்து அண்ணா தோசை கடை. இதன் மாஸ்டர் முத்து வேகவேகமாக தோசையை சுட்டு அதனை ஸ்டைலாக தட்டில் வைத்து லாவகமாக வாடிக்கையாளர்களுக்கு வீசுகிறார். கடை முன் நின்றுக்கொண்டிருந்த ஒருவர், முத்துவிடம் தாங்கள் நடிகர் ரஜினிகாந்த் ரசிகரா? என கேள்வி எழுப்ப, அதற்கு அவர் ஆமா, தலைவர் ரசிகர் தான் என இந்தியில் பதிலளிக்கிறார்.

Categories

Tech |