Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பறவைகளை பாதுக்காக்க கோரிக்கை… வசமாக சிக்கிய வாலிபர்… போலீஸ் நடவடிக்கை…!!

பறவைகளை வேட்டையாடி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு  வருக்கின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பகுதியில் சில நாட்ளாக  பெய்த  கனமழையால் அப்பகுதியில்  இருக்கும்   கண்மாய்களில் அதிக அளவில்  தண்ணீர் வருகிறது.  இதனால் அந்த பகுதியில் ஏராளமான பறவைகள் கவந்துள்ளது. இந்நிலையில்  பறவைகளை வேட்டையாடுவதாக  மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. இந்த தகவலின் பேரில்  பரமக்குடி  வனத்துறை அதிகாரி வனச்சரகர் கர்ணன் தலைமையிலான குழு  விசாரணை நடத்தியுள்ளது.  அந்த விசாரணையில்  அமுத்துசெல்வா பகுதியை சேர்ந்த கருப்பையா என்பவர் பறவைகளை வேடையாடி வந்தது தெரியவந்துள்ளது.  இதுக்குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்   கருப்பையாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |