Categories
மாநில செய்திகள்

பறவைக்காய்ச்சல் எதிரொலி – 2 கோடி முட்டைகள் தேக்கம்…!!

பறவைக்காய்ச்சல் எதிரொலியால் நாமக்கல் மண்டலத்தில் 2 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளது.

கொரோனாவிலிருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் தற்போது பறவைக்காய்ச்சல் பரவி வருகின்றது. இந்நிலையில் பறவைக்காய்ச்சல் எதிரொலியால் நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் 2 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. கேரளாவில் பறவைக்காய்ச்சலால் முட்டை நுகர்வு குறைந்ததால் நாமக்கல்லில் இருந்து விற்பனைக்குச் செல்லும் முட்டைகள் குறைந்துள்ளன. நாமக்கல் மண்டலத்தில் முட்டைகள் கொள்முதல் விலை கடந்த இரண்டு நாட்களில் 50 காசுகள் குறைந்து தற்போது ரூ.4.60 ஆக நிர்ணயம் செயய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |