தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நடித்து முக்கிய காமெடி நடிகர்களாக அசத்தி வந்த சிலரை தற்போது படங்களில் காண முடியவில்லை. அதில் ஒருவர் தான் மொட்ட ராஜேந்திரன் இவருக்கு பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதன் பிறகு நகைச்சுவை கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்தவர் தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்.மொட்டை ராஜேந்திரனை போலவே ரசிகர்களை சிரிக்க வைத்த காமெடியனான தம்பி ராமையாவும் தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்.