பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு பார்வை திறனற்ற மாற்றுதிறனாளிகள்சென்றுள்ளனர். இந்நிலையில் அரசின் சலுகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சுவர்த்தை நடத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.