புகழ்பெற்ற Samsung நிறுவனத்தின் M33 5 ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இந்த புதிய மாடல் ஸ்மார்ட் போனில் 6.7 இன்ச் infinity O 120HZ FHD + super Amoled screen display உள்ளது. இதில் media tech demand City 900 processor கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 128 ஜிபி இன்டர்னல் மெமரி மற்றும் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த யு.ஐ 41 உள்ளது.
இந்த ஸ்மார்ட் போனில் 108Mp primary camera, 3Mp depth camera, 2Mp micro camera, 32Mp selfie camera மற்றும் கைரேகை சென்சார் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5000mAh battery, 25W fast charging கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் யூஎஸ்பி, டைப் சி, வைபை, ப்ளூடூத் போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது. இதன் விலை 28,499 ரூபாயாகும்