Categories
வேலைவாய்ப்பு

பல்வேறு மாவட்டங்களில்….. தமிழக அரசு வேலை வாய்ப்பு….. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!

அரியலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் (DBCWO) பகுதி நேர துப்புரவாளர் பணிக்கு 11 காலியிடங்கள் உள்ளன. தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்தவர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் தகவலுக்கு> https://drive.google.com/file/d/1ceW_15KhqONbbmMJIsHvE2D42FRkdnbt/view

கிருஷ்ணகிரி மாவட்டம்‌, மாத்தூர்‌ ஊராட்சி ஒன்றியத்தில்‌ காலியாக உள்ள கணினி உதவியாளர்‌ பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் 21.09.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பாதரர்கள் டிகிரி முடித்திருக்க வேண்டும்‌.இப்பணிக்கு மாதம் ரூ.12000 சம்பளமாக வழங்கப்படும்.
மேலும் தகவலுக்கு> https://cdn.s3waas.gov.in/s37eacb532570ff6858afd2723755ff790/uploads/2022/09/2022091411.pdf

திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் Jeep Driver, Office Assistant பணிக்கு என 9 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு 12.10.2022 க்குள் விண்ணப்பிக்கவும். இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ. 19,500 முதல் ரூ.62,000 வரை சம்பளமாக வழங்கபடும்.
மேலும் தகவலுக்கு> https://drive.google.com/file/d/1Xy8YHSUr4vlRf1QWCi6ejUKlQQhdP8sf/view

Categories

Tech |