Categories
மாநில செய்திகள்

பல்வேறு மாவட்டங்களுக்கு விடுமுறை….. எங்கெல்லாம் தெரியுமா….? இதோ முழு விபரம்….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பனிமய மாதா பேராலய திருவிழாவை ஒட்டி ஆகஸ்ட் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடுமுறைக்கு பதில் ஆகஸ்ட் 13 அலுவலக நாளாக செயல்படும். செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதிபராசக்தி சித்தர்பீட ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 1ம் தேதி, உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறைக்கு பதில் ஆகஸ்ட் 13ம் தேதி பணி நாளாக செயல்படும். சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு ஆகஸ்டு 3ஆம் தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு ஈடாக செப்டம்பர் 17ஆம் தேதி பணி நாளாக செயல்படும்.

Categories

Tech |