Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பல லட்ச ரூபாய் வாடகை பாக்கி…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

அதிகாரிகள் வாடகை பாக்கி செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் நகராட்சிக்கு சொந்தமான 96 கடைகள் அமைந்துள்ளது. இதில் 10 பேர் 25 லட்ச ரூபாய் வரை கடைக்கு வாடகை பாக்கி வைத்துள்ளனர். இந்நிலையில் நகராட்சி ஆணையர் சுந்தராம்பாள் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 10 கடைகளையும் பூட்டி சீல் வைத்துள்ளனர். இதனை அடுத்து குடிநீர் வரி கட்டாத குடியிருப்புகளுக்கு செல்லும் குடிநீர் இணைப்பையும் அதிகாரிகள் துண்டித்தனர்.

Categories

Tech |