Categories
சினிமா

பளபளவென ஜொலிக்கும் தனுஷ் பட நடிகை….. கவர்ச்சியில் ஹாட் கிளிக்ஸ்….. குவியும் லைக்குகள்…..!!!!!

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் படத்தின் மூலம் அறிமுகமானவர் அமைரா தஸ்தூர். கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் தொண்டு நிறுவனங்களின் ஆதரவுடன் பல உதவிகளை அமைரா செய்தார். இவர் பாலிவுட் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

அதனைத் தொடர்ந்து சமூக வலைதளத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதன்படி தற்போது கவர்ச்சி படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Categories

Tech |