பள்ளிகளில் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக வகுப்பறைக்கு வெளியே மாணவர்களை அமர வைப்பது அடிப்படைக் கல்வி உரிமையை பறிப்பது ஆகும்.
பெற்றோர்களை அவமதிக்கும் வகையில் பள்ளிகள் செயல்பட கூடாது என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.