Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு… நாளைக்குள் முடிங்க…. பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!

நாளைக்குள் கருத்து கேட்டு முடிக்கும்படி பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் 12 ஆயிரம் அரசு மற்றும் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் 50 லட்சம் பேர் படிக்கின்றனர் தற்போது பள்ளி கல்வித்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நாளைக்குள் கருத்து கேட்கப்பட்டு நாளை மறுதினம் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் சென்னையில் இருக்கும் பள்ளி கல்வி துறைக்கு வந்து சேரும்படி அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

இதன் மூலமாக பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருக்கிறது.  பொதுத்தேர்வை எழுதும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இது தான் எதிர்காலமாக இருக்கின்றது. சுமார் ஒன்பது மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு இன்றே பெரும்பாலான பள்ளிகளை கருத்து கேட்கும் பணியை தொடங்க செய்துள்ளது.

Categories

Tech |