Categories
மாநில செய்திகள்

பள்ளிக்கு பேருந்தில் வரும் மாணவர்களுக்காக…. பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு…!!!!!

பேருந்துகளில் பள்ளிக்கு வந்து செல்லும் மாணவர்களை கண்காணிக்க சிறப்பு அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அந்த சுற்றறிக்கையில் பேருந்துகளில் பள்ளிக்கு வந்து செல்லும் மாணவர்களை கண்காணிப்பதற்கு சிறப்பு அலுவலர்களை நியமிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணிக்கும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |