Categories
தேசிய செய்திகள்

பள்ளி ஆசிரியரின் இலவச ஆட்டோ சேவை….. மக்களை நெகிழ வைத்த செயல்….!!!!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் பொதுமக்கள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். அதிலும் குறிப்பாக மும்பையில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் மும்பையில் கொரோனா நோயாளிகளை ஏற்றிச் செல்ல ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தயங்கும் தற்போதைய சூழலில், பள்ளி ஆசிரியரான தத்தாரேயா சாவந்த் என்பவர் கொரோனா நோயாளிகளை தனது ஆட்டோவில் இலவசமாக அழைத்துச் செல்வதை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள். இவரின் வியக்க வைக்கும் செயல் மக்களை நெகிழ வைத்துள்ளது.

Categories

Tech |