Categories
தேசிய செய்திகள்

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, பேருந்துகள் நிறுத்தம்… பரபரப்பு அறிவிப்பு…!!!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் நடத்தும் பாரத் பந்த் போராட்டத்திற்கு பல மாநிலங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. அதன்படி ஆந்திர மாநிலத்தில் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. நள்ளிரவு 12 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை அரசு பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. அது மட்டுமல்லாமல் ஆந்திரா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களிலும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.

Categories

Tech |