கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிசம்பர் 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாளான ஈவ் -ஐ முன்னிட்டு டிசம்பர் 24ல் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 8ஆம் தேதி வேலை நாள் ஆகும் என்று தெரிவித்துள்ளது.
Categories