நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் கோடை மற்றும் குளிர்கால விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். ஏப்ரல், மே மாதங்களில் கோடைகால விடுமுறை முடிந்துள்ள நிலையில் தற்போது தேர்வுகள் முடிந்து குளிர்கால விடுமுறை அளிப்பதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் கேபியின் குளிர் மாகாணங்களில் ஜனவரி 1-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 15-ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையானது கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு பொருந்தாது எனவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் பஞ்சாப் அரசு மற்றும் தனியார் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை விடுமுறை எனவும் அறிவித்துள்ளது.
Categories