Categories
மாநில செய்திகள்

“பள்ளி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்”…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

பள்ளியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. சமூக விரோதிகளை அப்புறப்படுத்தி பள்ளி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு பள்ளிகளுக்கு சொந்தமான இடங்களை சமூகவிரோதிகள் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்து கொண்டு மாணவர்களின் கற்றல் பணிக்கு இடையூறு ஏற்படுத்துவதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்துள்ளது. இந்த புகாரை தொடர்ந்து பள்ளி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது நமது கடமை. எனவே பள்ளியின் பாதுகாப்பை உறுதி செய்ய CEO-க்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |