Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பழங்கால நாகரிகம்….. அரிய வகை பொருட்கள் கண்டெடுப்பு….!!!

பழங்கால அரியவகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை பகுதியில் அகழாய்வு பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கு தொடர்ந்து பல அரிய வகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சுடுமண்ணால் ஆன மனித தலை, பறவையின் தலைப்பகுதி ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது.இங்கு கிடைக்கும் அரிய வகை பொருட்களின் அடிப்படையில் பழங்காலத்தில் நாகரீகம் என்பது மிகவும் ஓங்கி இருந்தது உறுதியாகிறது.

Categories

Tech |