Categories
மாநில செய்திகள்

பழங்குடியின மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பழங்குடியின மாணவர்களுக்கு படிப்புக்கு ஏற்றவாறு ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. பழங்குடியின மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்காக தமிழக அரசு சிறப்பு உதவித் தொகை வழங்குகின்றது. இது உயர் கல்வி சிறப்பு உதவித் தொகை எனப்படும் மாணி அடிப்படையிலான திட்டமாகும். இதனை பெறுவதற்கு மாணவ மாணவியரின் பெற்றோர் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது பற்றி முழுமையான தகவல்களை அறிந்து கொள்ள https://tntribalwelfare.tn.gov.in/scholarship.HESS.php என்ற இணையதளத்தில் பெறலாம்.

Categories

Tech |