Categories
வேலைவாய்ப்பு

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில்…. 1110 காலியிடங்கள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த பணியிடங்கள்: 1110.

தேர்வு செய்யப்படும் முறை: மெரிட்.

சம்பளம்: ரூ. 15 ஆயிரம்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.8.2021.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

Categories

Tech |