பவானி ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஷவர்பாத்தில் யானைகள் நீண்ட நேரம் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தன …
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டியில் யானைகள் மறுவாழ்வுமையத்தில் 28 கோவில் யானைகளுக்கு சமச்சீர் உணவுகள் , பசுந்தீவனங்கள் மற்றும் நடைப்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது .
பவானி ஆற்றங்கரையில் மின்மோட்டார்கள் மூலம் இயங்கும் சவர்களில் யானைகள் தினமும் மிகுந்த மகிழ்ச்சியுடன் விளையாடி வருகின்றன . இந்த நிகழ்வுகளை அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கண்டுகளித்து வருகின்றன .