Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை… தரிசனம் செய்த பக்தர்கள்… பிரசித்தி பெற்ற கோவில்…!!

பவுர்ணமி முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி பகுதியில் பிரசித்தி பெற்ற பவானி அம்மன், நாககன்னியம்மன் மற்றும் பாலநாக அம்மன்  வீற்றிருக்கும்   முப்பெரும் தேவியர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பவுர்ணமி பூஜையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து  குருநாதர் சத்தியபாமா ஆன்மீகச் சொற்பொழிவாற்றினார். இதனைத் தொடர்ந்து நள்ளிரவில்  விளக்கு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை  தரிசனம் செய்தனர்.

Categories

Tech |