Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் செல்லும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை….!! மறுபரிசீலனை செய்ய அமெரிக்கா உத்தரவு…!!

பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டிருக்கும் அமெரிக்க குடிமக்களுக்கு அமெரிக்க அரசு மூன்றாம் நிலை எச்சரிக்கை விடுத்துள்ளது. மூன்றாம் நிலை எச்சரிக்கை எனப்படுவது இலங்கை செல்ல யாரேனும் திட்டமிட்டு இருந்தால் அது குறித்து அவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதாகும்.

ஏனெனில் பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல் நடைபெறலாம் அல்லது எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதிகள் தொடர்பாக பிரச்சனைகள் எழலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. அதோடு கட்டாயம் பாகிஸ்தான் செல்ல வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படும் அமெரிக்கர்கள் எல்லை கோட்டு கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் எனவும் அமெரிக்க அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |