Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் காலமானார் என்பது தவறான தகவல்…. வெளியான முக்கிய தகவல்….!!!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப் பாகிஸ்தானின் 10வது பிரதமராவார். பாகிஸ்தானில் ராணுவ ஆக்கிரமிப்பு மூலம் பர்வேஸ் முஷாரப் பதவிக்கு வந்தார். 1999ல் ராணுவ புரட்சி மூலம் பர்வேஸ் முஷாரப் பதவிக்கு வந்தார். வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் வென்டிலேட்டரில் இருந்தார். தொடர்ந்து துபாயில் உள்ள அவரது வீட்டில் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அவரது உயிர் பிரிந்ததாக பாகிஸ்தான் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் துபாயில் காலமானார் என்பது தவறான தகவல் என்றும், அவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும்  அவருடைய குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |