Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் ரசாயன தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து…. 16 பேர் பலி…!!!!

பாகிஸ்தான் கராச்சி நகரில் ரசாயன தொழிற்சாலை ஒன்று உள்ளது. அங்கு திடீரென தீ ஏற்பட்டது. அந்த சம்பவத்தில் சிக்கிய 16 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அதில் 12 பேர் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. உடல்களை உறவினர்கள் வாங்கிச் சென்றனர். நான்கு பேரின் உடல்களை உடனடியாக அடையாளம் காண முடியவில்லை. இந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் அனைவரும் 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. இதையடுத்து சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |